பாலியல் தொற்றுக்கள் (STI) என்பது இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்களுடனான பாலியல் உறவின் போது தொற்றும் நோய்களாகும். இந்த தொற்றுக்கள் பொதுவாக நபருக்கு நபர் யோனிப்பாதை, குதவழி அல்லது வாய்மூலமான உடல் உறவினூடாகவும் சரும ஸ்பரிசத்துடனூகவும் தொற்றுகின்றது. பாலியல் தொற்றுக்கள் வைரஸ், பக்டீரியா மற்றும் பங்கசு அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடும்.
இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற பாலியல் தொற்று நோய்கள் எவை?
இலங்கையில் காணப்படும் பொதுவான பாலியல் தொற்று நோய்களாக Non-gonococcal urethritid (NGU), Syphilis, Genital warts, Chalamydia தொற்றும் முக்கியத்துவம் பெறுகின்றது.
பாலியல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதனை எவ்வாறு நான் அறிந்துகொள்வது?
ஆணுரை இன்றி நீங்கள் உடலுறவு கொண்டிருப்பீர்களாயின் அத்துடன் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தீர்களாயின் தொற்று தொடர்பான பரிசோதனைகளை அருகாமையில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் அல்லது சுகாதார நிலையங்களில் அல்லது குடும்பத் திட்ட சங்கத்தின் சிகிச்சை நிலையங்களில் மேற்கொள்ள முடியும். வெண்மை கலந்த மஞ்சள் சுரப்பு யோனியில் அல்லது சிறுநீர்;ப்பாதையில் சுரத்தல், பாலுறுப்பு பகுதிகளில் வலியற்ற பெரிய புண் அல்லது சிறிய பல புண்கள் வலியுடன் இருத்தல், வயிற்றின் அடிபாகத்தில் வலி (பெண்களுக்கு), சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு (ஆண்களுக்கு), இடுப்பில் அல்லது விதைப்பையில் வீக்கம் என்பன அறிகுறிகளாகும். ஆயினும் சில பாலியல் தொற்று நோய்கள் எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை என்பதயும் நினைவிற்கொள்க.
பாலியல் நோய் சிகிச்சை நிபுணர் (Venereologist) என்போர் யார்?
பாலியல் தொற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்திய நிபுணர் பாலியல் நோய் சிகிச்சை நிபுணர் (Venereologist) என்று அழைக்கப்படுகின்றார்
பாலியல் தொற்று நோய்கள் குணப்படுத்தக் கூடியனவா?
அனைத்து விதமான வைரஸ் ளுவுஐ நோய்களையும் நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது. பற்றீரியா மற்றும் பங்கஸ் ளுவுஐ நோயான ஊயனெனையைளளை ஐ பற்றீரியா எதிர்ப்பு மருந்துகள் மூலம் இலகுவாகக் குணப்படுத்த முடியும். ஒட்டுண்ணிகளினால் வரும் ளுவுஐ களையும் இலகுவாக குணப்படுத்த முடியும்.
பெரும்பாலான பாலியல் தொற்றுநோய்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் போது குணமடைந்தாலும் எயிட்ஸ் (யுஐனுளு) குணப்படுத்துவதற்கு கடினமான நோயாகும். எவ்வாறாயினும் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்களின் வாழ்நாளை நீடிப்பதற்கு மருந்துகள் உள்ளன.
எச்.ஐ.வி (HIV) என்றால் என்ன?
எச்.ஐ.வி என்பது பாலியல் தொற்று நோயாகும். இது J Human immunodeficiency என்ற வைரஸினால் ஏற்படுகின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய்களின் தாக்கத்தினை தீவிரப்படுத்த செய்யும் ஒரு வகையான வைரஸ் நோயாகும். இதுவொரு நீண்ட நாள் தொற்றாக இருக்கும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் மருந்துகளையும் தொடர்ச்சியாக உட்கொள்வதனூடாக இந்நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
எச்.ஐ.விக்கும் எயிட்ஸ{க்கும் இடையில் வேறுபாடு உள்ளதா?
எச்.ஐ.வி வைரஸ் பல தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடியது. அதன் தீவிர நிலையான எயிட்ஸ் (which is short for acquired immounodeficiency syndrome) உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது. எயிட்ஸ் என்பது எச்.ஐ.வி வைரஸின் நான்காவது கட்டமாகும்.
எச்.ஐ.வி எவ்வாறு பரவுகின்றது?
எச்.ஐ.வியானது பிரதானமாக பாதுகாப்பற்ற பாலுறவினால் பரவுகின்றது. அதேவேளை வேறு வழிகளிலும் பரவக் கூடும். போதைமருந்து பாவனையின் போது போதை மருந்துகளை உடலுக்குள் செலுத்த பயன்படும் ஊசியின் பயன்பாடானது மிகவும் ஆபத்தானதுடன் விரைவாக எச்.ஐ.வி தொற்று ஏற்படவும் வழிவகுக்கின்றது. அத்துடன் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வைரஸ் கடத்தப்படுவதுடன் பாலூட்டும் போதும் அது தொற்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் இரத்தம் பரிமாற்றம் செய்யப்படுவதனாலும் இந்நோய் வேகமாகப் பரவுகின்றது.
நான் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டேன். அதன் அர்;த்தம் எனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படும் என்பதா?
எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகி அவர் எவ்விதமான சிகிச்சைகளையும் மேற்கொள்ளாதவராக இருந்து உடலுறவு கொண்டால் உங்களுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எவ்வாறாயினும் உங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பதை அறிவதற்கான ஒரே ஒரு வழி மருத்துவப் பரிசோதனையாகும். அதேவேளை எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியமுள்ளதை அறிந்துகொண்ட பின்னர் PநுP (pழளவ-நஒpழளரசந pசழிhலடயஒளை) யவெசைநவசழஎசையட அநனiஉiநௌ (யுசுவு) மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியும்.
PநுP ஆனது அவசர சூழ்நிலைகளின் போது பயன்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் எச்.ஐ.விக்கான சாத்தியம் வெளிப்படுத்தப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் பயன்படுத்தப்படல் வேண்டும்.
நான் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகியுள்ளேன் என்பதனை எப்படி அறிந்துகொள்வது?
எச்.ஐ.வியானது நோய் அறிகுறிகளை வெளிக்காட்ட மிக நீண்ட நாட்களை எடுத்துக் கொள்கின்றது. சில வேளைகளில் பல தசாப்தங்களுக்கு நீங்கள் ஆரோக்கியமானவராக இருப்பீர்கள். அதனால் எச்.ஐ.வி உள்ளதா என்பதனை அறிந்துகொள்ள ஒரே ஒரு வழிமுறை மருத்துவப் பரிசோதனையாகும்.
மற்றைய பாலியல் தொற்று நோய்களைப் போன்றல்லாது எச்.ஐ.வியானது ‘அமைதியாக’ இருக்கும் தொற்றாகும். தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்பட 8 முதல் 10 ஆண்டுகளாகும். எனினும் எச்.ஐ.வி பரிசோதனையானது உங்களின் உடலில் உள்ள எச்.ஐ.வி நிலையை அறிய உதவும்.
நான் ஏன் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்? அந்த பரிசோதனையை எங்கு செய்யலாம்?
எச்.ஐ.வி பரிசோதனையானது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். குறிப்பாக நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவினைக் கொண்டிருந்தால் கட்டாயம் இந்த பரிசோதனை செய்யப்படல் வேண்டும். யேவழையெட ளுவுனுஃயுஐனுளு ஊழவெசழட Pசழபசயஅஅந யவ ழே. 9இ னுந ளுயசயஅ Pடயஉநஇ ஊழடழஅடிழ 10 என்ற முகவரியில் நீங்கள் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனையை செய்து கொள்ள முடியும். அத்துடன் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள பாலியல் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகளிலும் பரிசோதனைகள் செய்து கொள்ள முடியும்.
நான் இந்த சோதனையை இரகசியமாக செய்து கொள்ள முடியுமா? எச்.ஐ.வி பரிசோதனை எப்படியானது?
இலங்கையின் எச்.ஐ.வி தடுப்பு நிகழ்ச்சிகள் மிகவும் சிறந்தவையாகும். அவர்கள் உங்கள் அடையாளத்தினை வெளிப்படுத்த மாட்டார்கள். பரிசோதனைகள் பற்றிய விபரங்கள் இரகசியாகவே பாதுகாக்கப்படும். பொதுவாக கையில் அல்லது விரலில் சிறிது இரத்தத்தை எடுத்து அல்லது வாயில் எச்சில் சுரப்பை எடுத்து பரிசோதனைகளை மேற்கொள்வர். பரிசோதனைப் பேனையை எடுத்து முரசுகளில் உரசி அதில் உள்ள செல்களை சேகரித்தும் பரிசோதிப்பர்.
எவ்வாறான சிகிச்சைகள் கிடைக்கும்? சிகிச்சைகளுக்கான விலை என்ன?
எச்.ஐ.வி பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கின்றதாயின் எச்.ஐ.வி பாதிப்பினைத் தடுப்பதற்கு PEP (Post-exposure prophylaxis) antiretroviral medicines (ART) யவெசைநவசழஎசையட அநனiஉiநௌ (யுசுவு) மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியும்.
PEP யானது அவசர சூழ்நிலைகளின் போது பயன்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் எச்.ஐ.விக்கான சாத்தியம் வெளிப்படுத்தப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் பயன்படுத்தப்படல் வேண்டும்.
Standard antivirus therapy - ARTயுசுவு உடன் ஆகக் குறைந்தது மூன்று antiretroviral (ARV) மருந்துகள் அதிகப்பட்சம் எச்.ஐ.வியை ஒடுக்கி எச்.ஐ.வி நோயின் முன்னேற்றத்தினைத் தடுத்து விடும்.
நான் எச்.ஐ.வியுடன் வாழும் இளம் நபர். நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் அருகாமையில் உள்ள STI/STD சிகிச்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும். உங்களது வயதினைக் கருத்திற்கொள்ளாது உங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அங்கு உள்ளனர். எவ்வாறாயினும் தனியே செல்ல தயக்கம் இருப்பின் நம்பிக்கையான ஒருவருடன் செல்லுங்கள்.
எச்.ஐ.வி எவ்வாறு பாலியல் தொற்று நோய்களிலிருந்து வேறுப்படுகின்றது?
பாலியல் தொற்றுநோய் என்பது (STD) தொற்று நோய் வகைகளாகும். நபருக்கு நபர் பாலியல் செயற்பாடுகளினூடாக பரவுகின்றது. அதாவது குதவழி, யோனி மற்றும் வாய்வழி பாலுறவுகள் மூலம் பரவுகின்றது என்று குறிப்பிட முடியும்.
எச்.ஐ.வியும் பாலியல் தொற்றுநோய் வகையை சேர்ந்தது. ஊhடயஅலனயைஇ பழழெசசாநயஇ hரஅயn pயிடைடழஅயஎசைரள (ர்Pஏ) iகெநஉவழைnஇ யனெ ளலிhடைளை என்பனவும் பாலியல் தொற்று நோய்களாகும்.
பாலியல் தொற்றுநோய்களுக்கு உள்ளாகின்றமை எச்.ஐ.வி பாதிப்புக்கான வாய்ப்பினை இலகுப்படுத்துகின்றது. உதாரணமாக பாலியல் தொற்றுநோய்கள் சருமத்தில் புண்களை ஏற்படுத்தும். இதன்போது எச்.ஐ.வி வைரஸ்களுக்கு உடலுக்குள் செல்ல இலகுவாக இருக்கின்றது. எச்.ஐ.வியுடன் மற்றுமொரு பாலியல் தொற்றுநோய் பாதிப்பும் இருக்குமாயின் எச்.ஐ.வி பரவலுக்கான பாதிப்பினை அது அதிகரிக்கின்றது.
நான் 18 வயதிற்குட்பட்டவர். என்னால் சட்டரீதியில் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள முடியுமா?
ஆம். முடியும். எந்தவொரு அரசாங்க வைத்தியசாலையிலும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.