birdy

Learning about

Sexual Abuse
and
Harrassment

கேள்வி எண் 1

பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?

கேள்வி எண் 2

முறைதகா பாலுறவு என்றால் என்ன?

கேள்வி எண் 3

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்கள் எவ்வாறு பாதிக்கிறார்கள்?

கேள்வி எண் 4

பாலியல் வல்லுறவு என்றால் என்ன?

கேள்வி எண் 5

சட்டரீதியிலான பாலியல் வல்லுறவு என்றால் என்ன?

கேள்வி எண் 6

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

கேள்வி எண் 7

இணையவழி பாலியல் குற்றங்களின் (cybersex crimes) தற்போதைய நிலை என்ன?

கேள்வி எண் 8

இணய வழி துஷ்பிரயோகம் (Cyber abuse): வீடியோ அழைப்பின் (ஏனைநழ ஊயடட) முன்னிலையில் சுய இன்பம் காண்பது சரியா? இந்த காட்சியை எனது துணை வீடியோவாக பதிவு செய்தால் என்ன ஆகும்? அதனை வைத்துக் கொண்டு எவராவது என்னை மிரட்டினால் அது பற்றி யாருக்கு அறிவிக்க வேண்டும்?

கேள்வி எண் 9

சமப் பாலுறவில் வன்முறைகள் இடம்பெறக் கூடுமா?

கேள்வி எண் 10

இவ்வாறான துஷ்பிரயோகங்களை எங்கு எப்படி முறையிட வேண்டும்?

கேள்வி எண் 11

ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவார்களா?

கேள்வி எண் 12

நகரச் செய்தலுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் (‘making a move and sexual harassment’) இடையிலான வேறுபாடு என்ன?

கேள்வி எண் 13

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஒன்றினை நீங்கள் காண நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

கேள்வி எண் 14

நன்கு அறிந்த ஒருவரால் நான் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகின்றேன் என்றால் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி எண் 15

துஷ்பிரயோகங்களை (பாலியல் வல்லுறவு) எவை தூண்டுகின்றன? – ஆடை/ நோக்கம், உயிரியல் தேவைகள்.

கேள்வி எண் 16

சமப் பாலுறவாளர்களை அல்லது டுபுடீவு யைச் சேர்ந்த இளம் பராயத்தினரை ஏன் கொடுமைக்குள்ளாகின்றனர்?

கேள்வி எண் 17

Chat apps பாதுகாப்பானவையா?