SRHR சைகை மொழி
Chapter 06
பாலியல் தொற்று நோய் என்றால் என்ன?
எச்.ஐ.வி (HIV) என்றால் என்ன?
நான் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டேன். அதன் அர்;த்தம் எனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படும் என்பதா?
நான் எச்.ஐ.வியுடன் வாழும் இளம் நபர். நான் என்ன செய்ய வேண்டும்?
எச்.ஐ.விக்கும் எயிட்ஸக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா?