நாங்கள்

  எங்கள் சொந்த உடலைக் கட்டுப்படுத்தக் கோரும் இளைஞர்கள்

We hear திட்டமானது Youth Advocacy Network Sri Lanka மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆகியவற்றுடனான ஒரு கூட்டு முயற்சியாகும். குறைபாடுகளோடு வாழ்பவர்களுக்கு SRHR (பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள்) சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்.

We hear திட்டமானது 2014 இல் தொடங்கப்பட்டு செவித்திறன் குறைபாடுள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வலைத்தளத்தின் மூலம் எங்கள் நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் பலரை சென்றடைய எதிர்பார்க்கின்றோம்!

கீழேயுள்ள உள்ளடக்கமானது 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கே மிகவும் பொருத்தமானது என்பதை தயவுடன் அறிவுறுத்தி கொள்கிறோம்

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்குவித்தல்

SRHR தொடர்பாக அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் 7 கருப்பொருள் பகுதிகளாகப் பிரித்துள்ளோம். தகவல் கேள்விகள் மற்றும் பதில்களின் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் ஒரு தொழில்முறை நிபுணரால் தொகுக்கப்பட்டன. மேலும் இலங்கை முழுவதிலுமிருந்து வரும் இளைஞர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. எங்கள் உள்ளடக்கத்திலிருந்து உங்கள் பிரச்சினைக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை எனில், கீழேயுள்ள மெசஞ்சர் பொத்தான் மூலம் நீங்கள் எப்போதும் எங்களை தொடர்பு கொள்ளலாம்!

எங்களை பின்தொடரவும்